அதுக்கு நான் ரெடி, நீங்க ரெடியா? ரசிகர்களை உசுப்பேற்றிய பிரபல நடிகை .!

Bookmark and Share

அதுக்கு நான் ரெடி, நீங்க ரெடியா? ரசிகர்களை உசுப்பேற்றிய பிரபல நடிகை .!

பிரபல நடிகைகள் தங்களது படங்களுக்காக ப்ரோமஷன்களில் ரசிகர்களுக்கு சவால்களை விடுவதை பார்த்திருப்போம், ஆனால் இது போன்ற அதிரடி சலுகையை அறிவித்த நடிகையை உலகமே கண்டிருக்காது.

பிரபல தெலுங்கு நடிகையான ரேஸ்மி கவுதம் தமிழில் கண்டேன் படத்தின் மூலமாக அறிமுகமானார், ஆனால் இந்த படம் அவ்வளவாக பேசப்படவில்லை, இதனையடுத்து இவர் ஜீவாவுடன் மாப்பிள்ளை விநாயகர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இன்னும் ரிலீசுக்கு வரவில்லை.

இந்நிலையில் ரேஸ்மி கவுதம் தற்போது தெலுங்குவில் நெகஸ்டி நிவ்வு என்ற படத்தில் நடித்துள்ளார், இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை யார் 5000 டிக்கெட்களை வாங்கி பார்க்கிறார்களோ அவர்களுடன் ஒரு நாள் முழுவதும் டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.

நடிகையுடன் டேட்டிங் என்றால் ரசிகர்கள் சும்மாவா இருப்பாங்க, போட்டி போட்டு கொண்டு இப்போதில் இருந்தே முன்பதிவு செய்து வருகின்றனர். கடைசியில் யாரவது ஒருத்தர் ஜெயித்தால் பரவாயில்லை. பலர் ஜெயித்து விட்டால் ரேஷ்மியின் நிலைமை என்னாகுறது?


Post your comment





Related News
கார்த்திக் தன் மகன் கௌதமுடன் நடிக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நாயகி யார் தெரியுமா?
ரிலீசுக்கு தயாரான கவுதம் கார்த்திக்கின் அடுத்த படம்
ஹரஹர மகாதேவகி படம் பற்றி நடிகர்கள் சொல்வது இது தான் - புகைப்படம் உள்ளே.!
பக்த கோடிகளே ஹரஹர மகாதேவகியை சந்தோசமா பாருங்க - சொல்றது யார் பாருங்க!
ஹரஹர மகாதேவகி கதையை கேட்டு அப்பா இதை தான் செய்தார் - கவுதம் கார்த்திக்.!
ஹரஹர மஹாதேவகி படத்தில் நடித்தது ஏன்? - நிக்கி கல்ராணி பதில்
’ஹரஹர மஹாதேவகி’யில் ஆபாச காமெடி இல்லை: கவுதம் கார்த்திக்
தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்
கண்டிப்பாக காதல் கல்யாணம் தான், ஆனால், இந்த வயதில் தான்- கௌதம் கொடுத்த ஷாக்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions