அம்மாவானார் நடிகை ரேஷ்மி மேனன்..

Bookmark and Share

அம்மாவானார் நடிகை ரேஷ்மி மேனன்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் பாபி சிம்ஹா. இவர் நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து சென்ற வருடம் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நட்சத்திர தம்பதிக்கு தற்போது முதல் குழந்தை பிறந்துள்ளது. ரேஷ்மி மேனன் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளதாகவும், தாய்-சேய் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் விரைவில் விவாகரத்து செய்வார்கள் என்று சென்ற வருடம் செய்தி பரவி பின்னர் அது முற்றிலும் வதந்தி என ரேஷ்மி மேனன் விளக்கம் அளித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.


Post your comment





Related News
மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!
விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா? - சூப்பர் கூட்டணி.!
அடக்கடவுளே நித்யா மேனனா இது? ஏன் இப்படி? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்
“ அருவா சண்ட “ படத்தில் கவர்ச்சி சண்டை இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்
விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.!
தலயின் மெகா ஹிட் பட இயக்குனர் படத்தில் ராக்ஸ் ஸ்டார் ரமணியம்மா - செம தகவல்.!
இளம் வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகை, இப்படி ஆகிட்டாங்களா? - புகைப்படம் உள்ளே.!
கெளதம் மேனனுடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி - அறிவிப்பு உள்ளே.!
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions