ரேஷ்மியின் கிளாமர் அவதாரம்

Bookmark and Share

ரேஷ்மியின் கிளாமர் அவதாரம்

அருண் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கிருமி. இதில் மதயானை கூட்டம் படத்தில் நடித்த கதிர் நாயகன், இளமை ததும்ப, இனிது இனிது படத்தில் நடித்த ரேஷ்மிமேனன் நாயகி தற்போது நட்பாற்றல் என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இவர் கிருமி படத்தில் வெளிப்படுத்திருக்கும் கிளாமர் காட்சிகள் இளைஞர்களை தாக்காமல் விடாது. படத்தில் கோடை வெப்பத்தை தணிக்க குளியல் காட்சி ஒன்று உள்ளது  என்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டது.

பின்னணி வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. வைரஸ்கிருமியால் மனிதனுக்கு எற்படும் காய்ச்சல் மருத்துவத்துக்கு பின் விட்டுவிடுகிறது ஆனால் காதலால் எற்படும் காய்ச்சல் இளைஞர்களை எப்படி வதைப்படுத்துகிறது என்பதுதான் கிருமி படக்கதை.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions