கவர்ச்சியில் விட்டுக்கொடுப்பாராம் ரேஷ்மிமேனன்!

Bookmark and Share

கவர்ச்சியில் விட்டுக்கொடுப்பாராம் ரேஷ்மிமேனன்!

இனிது இனிது, தேனீர் விடுதி, பர்மா படங்களில் நடித்தவர் ரேஷ்மிமேனன். கேரளாவைச் சேர்ந்தவரான இவரும், லட்சுமிமேனன் பாணியில் கிளாமருக்கு செக்போஸ்ட் வைத்துதான் நடித்து வருகிறார். அதேசமயம், அவரை மாதிரி வில்லேஜ் கேரக்டரில் நடிக்கவே அதிக ஆர்வமாக இருந்து வந்தார்.

இந்தநிலையில், பாபி சிம்ஹா நடித்துள்ள உறுமீன் படத்தில் அவர் எதிர்பார்த்ததைவிடவும் ஒரு அற்புதமான வேடம் கிடைத்துள்ளதாம். அதனால் தமிழில் இதுவரை நான் நடித்து வெளியான 3 படங்களுமே தோற்றுவிட்ட நிலையில், இந்த படம் எனக்கு பெரிய ஹிட்டாக அமையும் என்று கூறிவருகிறார் ரேஷ்மிமேனன்.

மேலும், இதன்பிறகு கிருமி, நட்பதிகாரம் 79 ஆகிய படங்களிலும் நடித்திருக்கும் அவர் இந்த படங்களில் பிரபலமில்லாத ஹீரோக்களுடன் நடித்திருந்தபோதும், உறுமீன் வெற்றிக்கு பிறகு தனக்கு முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகிறார் ரேஷ்மிமேனன்.

அதோடு, பக்கா கமர்சியல் கதை என்கிறபோது கவர்ச்சி விசயத்தில் ஓரளவு விட்டுக்கொடுத்து நடிக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார் ரேஷ்மிமேனன்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions