தனுசுடன் நடிக்க ஆசை: நடிகை ரேஷ்மி மேனன் பேட்டி

Bookmark and Share

தனுசுடன் நடிக்க ஆசை: நடிகை ரேஷ்மி மேனன் பேட்டி

நான் பிறந்தது கேரளா என்றாலும், பள்ளி படிப்பு சென்னையில் தான். அதனால் தான் தமிழ்நாடு எனக்கு சொந்த ஊர். பள்ளி படிப்பு முடிந்ததும் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் இனிது இனிது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன்பின்னர் கல்லூரி படிப்புக்காக சிறிது இடைவெளி ஏற்பட்டது. மீண்டும் தேனீர் விடுதி படத்தில் நடித்தேன். தொடர்ந்து பர்மா பட வாய்ப்பும் கிடைத்தது. தற்போது உறுமீன், கிருமி, நட்பதிகாரம் ஆகிய 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

தமிழ் சினிமாவில் நல்ல இடம் கிடைக்க வேண்டும் என்பது என் ஆசை.

சுஹாசினி, ரேவதி, ஜோதிகா மாதிரி நல்ல நடிகை என்று பெயர் வாங்க வேண்டும். நல்ல கதை, நல்ல படங்களில் கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பேன். தமிழில் தனுஷ் உடன் நடிக்க ஆசையாக உள்ளது.

ரஜினி சார் கூட ஒரு படத்தில் ஒரு சிறிய வேடத்திலாவது நடித்து விட வேண்டும். எனக்கு என்றும் பிடித்த நடிகர் ரஜினி.

தற்போது தெலுங்கில் 2 படம் நடித்துக்கொண்டிருக்கிறேன். நல்ல நடிகை என்று பெயர் வாங்கியுள்ளேன் என்றார்.

 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions