ரேவதி இடத்தை பிடிக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

ரேவதி இடத்தை பிடிக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்!

பாரதிராஜாவின் மண்வாசனை படத்தில் அறிமுகமான ரேவதி, தமிழ் சினிமாவில் ரேவதிக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார். 

சிவாஜி, ரஜினி, கமல் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து அவர் பெற்ற இடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஆனால் அவருக்குப்பிறகு அந்த இடத்தை பிடிக்க எந்த ஒரு நடிகையும் முயலவில்லை. 

ரேவதியின் இடத்தை தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் பிடிப்பார் என்று கோலிவுட் வட்டரங்கள் தெரிவிக்கிறது. அதுவும் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுசுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள படத்திலேயே அந்த இடத்தை பிடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது என்ன மாயம் படம் ஓடாத போதும் கீர்த்தி சுரேஷ் பெரிதாக பீல் பண்ணவில்லை, அதோடு சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள ரஜினிமுருகன் கமர்சியல் ரீதியாக தனக்கு நல்லதொரு அடையாளத்தைக் கொடுக்கும் என்று கீர்த்தி சுரேஷ் நினைத்துக்கொண்டுள்ளார்.

பிரபு சாலமன் படத்தில் சில காட்சிகளில் காதல் உணர்ச்சிகளை ரேவதி அளவுக்கு பீல் பண்ணி வெளிப்படுத்தியிருக்கிறாராம். அதனால் இப்போது கைவசம் எத்தனை படங்கள் இருந்தாலும் இந்த படத்தின் மீது முழு நம்பிக்கையை வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.


Post your comment





Related News
சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன் - நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி
நீண்ட வருடங்களுக்கு பிறகு டிடி-க்காக நிகழ்ச்சிக்கு வரும் பிரபலம்
நிஜ உலகில் இவர்கள் இப்படியா செய்தார்கள்?
பழங்குடியின மாணவியின் வாழ்வில் கல்வி விளக்கேற்றிய சூர்யா
நடிகை ரேவதி-இயக்குனர் சுரேஷ் விவகாரத்து - குடும்பநல கோர்ட்டு தீர்ப்பு!
அப்பாவானார் சத்யராஜ் மகன் நடிகர் சிபி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions