விஜய்யை முதன்முதலாக பார்த்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இப்படியா கேட்டார்?

Bookmark and Share

விஜய்யை முதன்முதலாக பார்த்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இப்படியா கேட்டார்?

சினிமாவில் ரீமேக் படங்கள் இப்போது நிறைய வருகின்றன. அந்த வகையில் இளையதளபதி விஜய் நிறைய ரீமேக் படத்தில் நடித்து இருக்கிறார், இவருடைய படங்களும் வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் பிரபு தேவா ரவுடி ரத்தோர் என்ற பெயரில் விக்ரமார்குடு என்ற தெலுங்கு படத்தை ரீமேக் செய்திருந்தார்.இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் விஜய் நடனமாடியிருந்தார்.

படப்பிடிப்பின் போது விஜய்யை முதன்முதலாக நேரில் சந்தித்த அக்ஷய் குமார், பிரபுதேவாவிடம் அவருக்கு வயது 17 தானே என்று கேட்டாராம்.இதனை பிரபுதேவாவே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ
தொடர்ந்து 10 மணி நேரமெல்லாம் நிற்பார் அஜித்- பிரபல நடிகர் உருக்கம்
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!
விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா
சாய் பல்லவி ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்
அந்த ஒரு விஷயத்தில் நான் அஜித் மாதிரியே இல்லையே- விஜய்யின் வருத்தம், அவரே கூறியிருக்கிறார்
தமிழுக்கு வரும் காளகேயன், முன்னணி நடிகருக்கு வில்லனாகிறார்
விஜய் - பிரபு தேவா மோதல் உறுதி?
விஜய்க்கு அஜித் சொன்ன கட்டளை ! என்ன தெரியுமா
போக்கிரி-2 ரெடியாகின்றது, முன்னணி தயாரிப்பாளர் அறிவிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions