தடைகளை உடைத்து ரிலீசுக்கு தயாரான “ரெ” திரைப்படம்

Bookmark and Share

தடைகளை உடைத்து ரிலீசுக்கு தயாரான “ரெ” திரைப்படம்

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு சினிமாவிலும் பல படங்கள் ரிலீசாகமலே பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கின்றன, இதில் சில படங்கள் மட்டுமே தப்பித்துக் கொண்டு ரிலீசுக்கு திரையரங்கு வருகிறது, இந்த வரிசையில் தற்போது பெட்டிக்குள் தூங்காமல் திரைக்கு வரவிருக்கிறது “ரெ” திரைப்படம்.

வளர்ந்து வரும் நாயகனான சாய் தரம் தேஜ் நடிப்பில் இயக்குநர் YVS சௌத்ரி இயக்கி, தயாரித்திருக்கும் இந்த படம் நீண்ட நாட்களுக்கு முன்னரே ரிலீசாக வேண்டியது, ஆனால் சில காரணங்களால் இந்த ரிலீஸ் தள்ளிக் கொண்டே போக கடைசியாக படத்தை பற்றின ஒரு செய்தி கூட இல்லாமல் காணாமல் போக வைத்துவிட்டனர், ஆனால் தற்போது மீண்டும் அதனை உயிர்பித்து ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டார் YVS சௌத்ரி.

மார்ச் 27 ஆம் தேதி படத்தை உலகம் முழுவதும் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். ரெ படத்தில் சாய் தரம் தேஜ்க்கு ஜோடியாக சய்யாமி கர் மற்றும் ஸ்ரதா தாஸ் என இரண்டு நாயகிகள் நடித்துள்ளார்கள், படத்திற்கு இசையமைத்துள்ளார் சக்ரி.


Post your comment





Related News
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
பிரபல முன்னணி நடிகருக்காக ஹனிமூனை கேன்சல் செய்த ஸ்ரேயா - யார் தெரியுமா?
கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த ஸ்ரேயா - லீக்கான புகைப்படம்.!
ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா - முதல் முறையாக லீக்கான புகைப்படம்.!
ஸ்ரேயாவின் கணவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?
மார்ச் மாதத்தில் பிரபல விளையாட்டு வீரருடன் ஸ்ரேயாவுக்கு திருமணம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
ஸ்ரேயாவுக்கு திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம்.!
சிம்பு படத்தை தொடர்ந்து ஸ்ரேயாவுக்கு கிடைத்த புதுப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions