ரிச்சர்ட் நடிக்கும் திகில் படம்

Bookmark and Share

ரிச்சர்ட் நடிக்கும் திகில் படம்

ஷாலினி அஜீத்தின் சகோதரர் ரிச்சர்ட் தற்போது நடித்து வரும் படம் மகாராணி கோட்டை, அவருக்கு ஜோடியாக ஹனி பிரின்ஸ் என்ற பெங்களூர் அழகியும், அஸ்வினி என்ற மும்பை அழகியும் நடித்து வருகிறார்கள். யு.கே.முரளி இசை அமைத்துள்ளார். புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்குகிறார்.

"இது காஞ்சனா டைப்பிலான திகில், மற்றும் காமெடி படம். செந்தில், பவர் ஸ்டார் சீனிவாசன், நெல்லை சிவா, கிங்காங், கும்கி அஸ்வின், கஞ்சா கருப்பு, வேல்முருகன், வையாபுரி உள்பட 10க்கும் மேற்பட்ட காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

கேரளா, ஆக்ரா, பாண்டிச்சேரி, சென்னை, தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தற்போது கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது. மே மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் வினோத்குமார்.


Post your comment





Related News
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
வட சென்னையில் நடந்த உண்மை சம்பவங்கள் “ பழைய வண்ணாரப்பேட்டை “
ஷில்பாவுக்கு கட்டி அணைச்சு \'உம்மா\' கொடுத்த கெரேவுடன் பத்மலட்சுமி காதல்!
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் - நடிகை கைது.
நடிப்புத் தொழிலை இன்ப அனுபவமாக மாற்றிக்கொண்ட அற்புத ஹாலிவூட் நடிகர் - ரிச்சர்ட் க்ரிப்பித்ஸ் மரணம்!
அஜித் ஷாலினி பங்கேற்ற நடிகர் ரிச்சார்ட் திருமண நிச்சயதார்த்தம்!
ஷாலினியின் சகோதரன் ரிச்சர்ட் கவிஞர் கண்ணதாசனின் பேத்தியான சத்யலட்சுமியை மணாக்கிறார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions