போதும் மீனாட்சியை மாற்றுங்க என கூறிய சரவணன் - என்னாச்சு?

Bookmark and Share

போதும் மீனாட்சியை மாற்றுங்க என கூறிய சரவணன் - என்னாச்சு?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் ரசிகர்களிடம் மிக சிறந்த வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது, இதனையடுத்து அந்த சீரியல் தற்போது பல சீசன்களை கடந்து ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது சரவணனாக நடித்து வரும் ரியோ தொகுப்பாளர் பணி மற்றும் சீரியல் குறித்த அனுபவங்களை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அப்போது மீனாட்சி குறித்து கேட்டதற்கு இயக்குனர் முதலில் என்னிடம் புது மீனாட்சி என்று சொல்லி தான் கமிட் செய்தார், பின்னர் மீனாட்ஷிக்கு யாரும் செட்டாகவில்லை என கூறி விட்டார்,சில பிரச்சனைகள் காரணமாக நானும் அவரிடம் புது மீனாட்சியை மாற்றலாமே என கூறியிருந்தேன் என்று பேசியுள்ளார்.

 


Post your comment





Related News
அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions