தன் காதலி பிறந்தநாளுக்கு ரியோ கொடுத்த பிரம்மாண்ட சர்ப்ரைஸ் – வீடியோ உள்ளே!

Bookmark and Share

தன் காதலி பிறந்தநாளுக்கு ரியோ கொடுத்த பிரம்மாண்ட சர்ப்ரைஸ் – வீடியோ உள்ளே!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து புகழ்பெற்றவர் ரியோ. இவர் தற்போது விஜய் டிவியில்ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொடரில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம்.விரைவில் இவர் தனது காதலி ஸ்ருதியை கரம்பிடிக்கவுள்ளார். இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் அண்மையில் தனது காதலியின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய இவர், அதை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோவை கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து நீங்களே பாருங்கள்:

 


Post your comment





Related News
போதும் மீனாட்சியை மாற்றுங்க என கூறிய சரவணன் - என்னாச்சு?
டைட்டானிக் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது டி கேப்ரியோ இல்லை, இவர் தான், பல நாள் ரகசியத்தை கூறிய கேட்
ஆஸ்கார் விருதை திருப்பி கொடுத்த டிகாப்ரியோ
உலக பாக்ஸ் ஆபிஸ்! பாகுபலிக்கு எத்தனையாவது இடம்?
வசூலில் பிரமாண்ட மைல் கல்லை தொட்ட FF8- இத்தனை ஆயிரம் கோடியா?
Fast and Furious படப்பிடிப்பில் ஏற்பட்ட மொத்த சேதம்! எத்தனை ஆயிரம் கோடி என பாருங்கள்
வளர்ந்து வரும் தொகுப்பாளரை மனம் திறந்து பாராட்டிய சிவகார்த்திகேயன்
சர்வதேச ஊடகங்களை சொல்லிசையால் திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளம் கவிஞர்
தல அஜித் வாசகத்தை தாங்கிய டீ-சர்ட் அணிந்து வலம் வரும் பிரபல தொகுப்பாளர்
6 ஆயிரம் கோடிக்கு மேல் அள்ளிய பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்: அடுத்த பாகத்திற்கு ரிலீஸ் டேட் அறிவித்த வின் டீசல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions