மீண்டும் கேம் ஷோ நடத்துகிறார் ரிஷி

Bookmark and Share

மீண்டும் கேம் ஷோ நடத்துகிறார் ரிஷி

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடத்திய ரிஷி அந்த நிகழ்ச்சி முடிந்ததும் சின்ன பிரேக் விட்டார். இப்போது மீண்டும் கேம் ஷோ மூலம் திரும்பியிருக்கிறார். சூப்பர் சேலன்ஞ் என்ற கேம் ஷோவை கவிதாவுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்.

இது சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கான நிகழ்ச்சி. அவர்களை மூன்று பேர் கொண்ட அணியாக பிரித்து பல போட்டிகளை நடத்துகிறார். திரைப்பட நடிகர், நடிகைகளின் சிறுவயது போட்டாவை காட்டி அவர் யார் என்று கேட்பது, ஒரு ஹிட் சினிமா பாட்டை கேட்டு அதனை மற்றவர்களை கண்டுபிடிக்க வைப்பது, ஒரு தலைப்பைச் சொல்லி அதற்கு படம் வரைய சொல்வது, ஒருவரின் எடையை சரியாக கணிக்கச் சொல்வது என விதவிதமான போட்டிகளை நடத்துகிறார். வெற்றி பெறும் அணிகளுக்கு கணிசமான தொகை பரிசாக வழங்கப்படுகிறது.


Post your comment





Related News
எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்
இவர் யாரென்று தெரிகிறதா...?
சொந்த மொழியில் பிசியாகும் கிரிஷி தபண்டா
அபிஷேக்கால் டுவிட்டரில் இணைந்தேன் : ரிஷி கபூர்
ஒரு ட்வீட் போட்டது குத்தமா, இப்படி திட்றாங்க: நடிகர் ரிஷி கபூர் குமுறல்
ஒரு எழுத்து திகில் படம்!
திருமணம் செய்ய மறுப்பு: மனநிலை பாதிக்கப்பட்டார் நடிகை!
பத்திரிகையாளர் முன் இயக்குநரை செருப்பால் தாக்கிய நயன நடிகை! (வீடியோ)
தேவைப்பட்டதால்தன் நிர்வான‌ போஸ் கொடுத்தேன் நடிகை பரபரப்பு !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions