ரித்தேஷ் தேஷ்முக் லுக் அவுட்

Bookmark and Share

ரித்தேஷ் தேஷ்முக் லுக் அவுட்

பங்கிஸ்தான் படத்தில், ரித்தேஷ் தேஷ்முக்கின் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஹபீஜ் பின் அலி என்ற கேரக்டரில், பீபிஓவில் வேலை செய்யும் இளைஞன் கேரக்டரில் ரித்தேஷ் நடித்துள்ளார்.

கரன் அன்சுமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ரித்தேஷ் தேஷ்முக், புல்கித் சாம்ராட், ஜாக்குலின் பெர்னான்டஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம், படம் பார்ப்பவர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை நிச்சயம் தரும் என்று இயக்குநர் கரன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்
வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions