பங்கிஸ்தான், த்ரிஷ்யம் சிறந்த படங்கள் : ரித்தேஷ் தேஷ்முக்

Bookmark and Share

பங்கிஸ்தான், த்ரிஷ்யம் சிறந்த படங்கள் : ரித்தேஷ் தேஷ்முக்

அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள த்ரிஷ்யம் படமும், ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள பங்கிஸ்தான் படமும், இம்மாத இறுதியில் வெளியாக உள்ளன.

இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும்போதிலும், வசூலில் எவ்வித பாதிப்பும் இருக்கப்போவதில்லை, ஏனெனில் இரண்டும் சிறந்த பட்ஙகள், இவ்விரு படங்களையும் பார்க்க மக்கள் நிச்சயம் வருவார்கள் என்று ரித்தேஷ் தேஷ்முக் கூறியுள்ளார். 

 


Post your comment





Related News
ரூ.2 கோடி மோசடி வழக்கில் நடிகர் ரித்தீஷ் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
பாவனாவுக்காக குரல் கொடுத்த பாலிவுட் நடிகர்கள்
ரித்தேஷ் தேஷ்முக் லுக் அவுட்
கர்ப்பிணியான ஜெனிலியா போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்
வாய்ப்புகள் குவிவதால் \'குவா குவா\' ஐடியாவை தள்ளிப்போடும் - ஜெனலியா!
கணவருடன் திருப்பதி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்த நடிகை ஜெனிலியா!
கோலாகலமாக நடைபெற்ற ஜெனிலியா : ரித்தேஷ் திருமணம்!
கோலாகலமாக தொடங்கிய ஜெனிலியா-ரித்தேஷ் திருமண வைபவம்
மும்பையில் துவங்கியது ஜெனிலியா, ரிதேஷ் திருமண சடங்குகள்
நான்கு நாள் விழாவாக ஜெனிலியா-ரித்தேஷ் திருமணம்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions