அழகு நாயகன் ரித்திக் ரோஷனா இது? - ரசிகருக்கு அதிர்ச்சியுள்ளாக்கிய புகைப்படம்.!

Bookmark and Share

அழகு நாயகன் ரித்திக் ரோஷனா இது? - ரசிகருக்கு அதிர்ச்சியுள்ளாக்கிய புகைப்படம்.!

பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகராக விளங்கி வருபவர் ரித்திக் ரோஷன். இவர் ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்களே அதிகம் காரணம் இவருடைய அழகும் நடிப்பும் தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் தற்போது இவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆம், இவர் தற்போது நடித்து வரும் படத்திற்காக தன்னுடைய உடல் எடையை மோசமாக குறைத்து உள்ளார். இதனால் ஆளே தெரியாத அளவிற்கு மாறி போயுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

 


Post your comment





Related News
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?
போதைப் பொருளுக்கு அடிமையான ஏமி ஜாக்சனின் முன்னாள் காதலரான வாரிசு நடிகர்
500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
முதுகெலும்பு காணாப் போச்சா, தேடித் தரட்டா: பிரபல நிறுவனத்தை விளாசிய ஹீரோ
இந்த வார பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸை வசூல் தெரியவேண்டுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions