தேசிய விருது கிடைத்தது ஆஸ்கர் கிடைத்தது போல் உணர்கிறேன் – ரித்திகா மகிழ்ச்சி!

Bookmark and Share

தேசிய விருது கிடைத்தது ஆஸ்கர் கிடைத்தது போல் உணர்கிறேன் – ரித்திகா மகிழ்ச்சி!

63-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக நடிகை ரித்திகா சிங்குக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தற்போது பேசிய அவர், ” என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை. இந்த தருணத்தில் எனக்கு ஆஸ்கர் கிடைத்தது போல் உணர்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினர் மற்றும் என்னை ஏற்றுகொண்ட ரசிகர்களுக்கு மிக்க நன்றி” என்றார். 

 


Post your comment





Related News
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்
உன்னைத் தான் தேடிக்கிட்டிருந்தோம் ராசாத்தி: ரித்திகாவை மெச்சும் இயக்குனர்கள்
விஜய் சேதுபதி படத்துக்காக ரித்திகா சிங் செய்த தியாகம்!
ஆண்டவன் கட்டளை ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூர்யா தங்கையாக நடிக்கும் ரித்திகா சிங்?
தெலுங்கில் ரீமேக் ஆகும் இறுதிச்சுற்று !
ரித்திகா சிங் மீது கடும் கோபத்தில் ஹன்சிகா!
விஜய் சேதுபதியை பார்த்து பயந்த ரித்திகா சிங்!
இறைவி படத்தை பார்த்தே ஆக வேண்டும் : பிரபல நடிகை ஆவல்!
அஜித் படத்தில் நடிக்கும் ரித்திகா சிங்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions