உன்னைத் தான் தேடிக்கிட்டிருந்தோம் ராசாத்தி: ரித்திகாவை மெச்சும் இயக்குனர்கள்

Bookmark and Share

உன்னைத் தான் தேடிக்கிட்டிருந்தோம் ராசாத்தி: ரித்திகாவை மெச்சும் இயக்குனர்கள்

ரித்திகா செய்த ஒரு செயலால் அவரை இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மிகவும் பிடித்துவிட்டது. நிஜத்தில் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் மாதவனின் இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையானார். குத்துச் சண்டை வீராங்கனையாக இருந்தாலும் முதல் படத்திலேயே நடிப்பில் அசத்திவிட்டார்.

இறுதிச்சுற்று படம் இந்தியில் சாலா கடூஸ் என்ற பெயரில் வெளியானது.சாலா கடூஸ் படத்தை பார்த்தவர்கள் ரித்திகாவின் நடிப்பை வெகுவாக பாராட்டினார்கள். ஆனால் அவருக்கு பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை.மும்பையை சேர்ந்த ரித்திகாவுக்கு பாலிவுட்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் அவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் ராகவா லாரன்ஸுடன் சேர்ந்து நடித்துள்ள சிவலிங்கா படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.ஸ்டைலிஷ் வில்லனாக அசத்தி வரும் அரவிந்த்சாமி நடிக்கும் வணங்காமுடி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ரித்திகா. பந்தா செய்யாமல் அமைதியாக இருக்கும் ரித்திகாவை இயக்குனர்களுக்கு பிடித்துள்ளது.

சில நடிகைகள் கதை கேட்க இயக்குனர்களை மும்பைக்கு வரச் சொல்கிறார்கள். ஆனால் ரித்திகாவோ தனது தாயுடன் மும்பையில் இருந்து சென்னை வந்து கதை கேட்டுள்ளார். ரித்திகாவின் இந்த செயல் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் மிகவும் பிடித்துள்ளது.

 


Post your comment





Related News
பிரபல பாலிவுட் நடிகருடன் ராகுல் பிரீத்திற்கு டேட்டிங் போகணுமாம்- யார் அவர் தெரியுமா?
விபத்து... பிரபல மாடல் அழகி சோனிகா சிங் மரணம்.. நடிகர் விக்ரமுக்கு காயம்!
தனது நீச்சல் குள படங்களை இணையத்தில் வெளியிட்ட ‘போங்கு’ பட நாயகி
கொளுத்தும் வெயிலில் ஹாட் ஹாட் பிகினி போட்டோக்களை வெளியிட்ட போங்கு ஹீரோயின்
பொது நிகழ்ச்சியில் பல பேர் முன் நடிகை முன்பு கண்ணீர்விட்டு அழுத பிரபல கிரிக்கெட் வீரர்!
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்
வெட்கமா எனக்கா? நடிகை ரித்திகா சிங் மனம் திறந்த உண்மை
இந்த படத்தில் அஜித் சிறப்பு வேடத்தில் நடிக்கிறாரா- வெளியான தகவல்
அஜித்தின் உழைப்பை கண்டு அசந்து போன ரித்திகா சிங்
நான் சிகரெட் பிடித்ததே இல்லை, ஏனெனில்? ரித்திகா சிங் ஓபன் டாக்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions