இந்தி படத்தில் நடிக்கவே விருப்பம் ரித்திகா சிங் ?

Bookmark and Share

இந்தி படத்தில் நடிக்கவே விருப்பம் ரித்திகா சிங் ?

இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த ரித்திகா சிங் தேசிய விருது பட்டியலில் ஸ்பெஷல் மென்ஷனாகியுள்ளார். இதுக்குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட ரித்திகா ‘இது எனக்கு ஆஸ்கர் கிடைத்தது போல் உள்ளது’ என கூறியுள்ளார்.

உங்களுக்கு எந்த மொழியில் நடிக்க விருப்பம் என கேட்டபோது, ‘எனக்கு இந்தி தான் நன்றாக தெரியும், தமிழ் தற்போது தான் கற்று வருகிறேன்.

இதனால், இந்தி படத்தில் நடிக்கவே விருப்பம்’ என கூறியுள்ளார். ரித்திகாவின் பதில் பிரம்மாண்ட வரவேற்புகள் கொடுத்த தமிழ் ரசிகர்களுக்குக் கொஞ்சம் வருத்தமான விஷயமாகவே மாறியுள்ளது. 

தமிழில் விஜய் சேதுபதி யின் ஆண்டவன் கட்டளை படத்தில் நடிக்க இருக்கும் ரித்திகா சிங் இந்தியில் ரன்வீர் சிங்குடன் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். மேலும் அலியாபட்டின் என்ர்ஜியான நடிப்பு மிகவும் பிடிக்கும் எனவும் பதிவு செய்துள்ளார்.


Post your comment





Related News
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions