நான் சிகரெட் பிடித்ததே இல்லை, ஏனெனில்? ரித்திகா சிங் ஓபன் டாக்

Bookmark and Share

நான் சிகரெட் பிடித்ததே இல்லை, ஏனெனில்? ரித்திகா சிங் ஓபன் டாக்

ரித்திகா சிங் நடிப்பில் அடுத்த வாரம் சிவலிங்கா படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில் ரித்திகா சிங் சமீபத்தில் ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

இதில் இவர் பேசுகையில் ‘தயவு செய்து யாரும் சிகரெட், மது போன்ற தீய பழக்கத்தை மேற்கொள்ளாதீர்கள், நான் என் வாழ்நாளில் ஒரு நாளும் இதுப்போன்ற செயல்களை செய்தது இல்லை.

ஏனெனில் சிறு வயதிலிருந்தே விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தினேன், அதனால், இதுபோன்ற செயல்களில் ஈடுப்படவில்லை, அப்படி சென்று இருந்தால் என் வாழ்க்கையே வேறு திசையில் சென்றிருக்கும்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
படம் ரிலீஸ் ஆகற வரைக்கும் உன் ஓட்ட வாயை மூடிட்டு இரு - பிரபல நடிகரை திட்டிய பிரம்மாண்ட இயக்குனர்.!
தீரனை பாராட்டிய சங்கர்
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.!
வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்படும் ரகுல் ப்ரீத் சிங்
கணவருடன் சேர்ந்து அந்த மாதிரி நடித்த பிரபல நடிகை - கலாய்க்கும் பிரபலங்கள்.!
பல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தேன் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
நிர்வாணமாக கூட நடிப்பேன், அதுக்கு தானே சம்பளம் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
விஜய்க்கு ஜோடியாகும் ராகுல் பிரீத் சிங்?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!
தமிழக பாக்ஸ் ஆபீசை திணற வைத்த ஸ்பைடர் - பிரம்மாண்ட வசூல் நிலவரம் இதோ.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions