பாக்சிங்கை கைவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங்!

Bookmark and Share

பாக்சிங்கை கைவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங்!

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ஆண்டவன் கட்டளை. இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

நாளை வெளியாகும் இப்படம் வெற்றிபெற்றால் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த அவர் முடிவு செய்துள்ளாராம். இதற்காக பாக்சிங்கை கைவிடவும் அவர் துணிந்துவிட்டாராம்.


Post your comment





Related News
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்
வெட்கமா எனக்கா? நடிகை ரித்திகா சிங் மனம் திறந்த உண்மை
அஜித்தின் உழைப்பை கண்டு அசந்து போன ரித்திகா சிங்
நான் சிகரெட் பிடித்ததே இல்லை, ஏனெனில்? ரித்திகா சிங் ஓபன் டாக்
ரித்திகா சிங் சந்திரமுகி ஜோதிகா போல! ராகவா லாரன்ஸ்
`இறுதிச்சுற்று' படத்திற்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் ரி்த்திகா?
அனுஷ்காவுடன் இணைந்த ரித்திகா சிங்
என் வாழ்க்கை குத்துச்சண்டை மைதானத்திலேயே கழிந்துவிடும் என்று நினைத்தேன்: ரித்திகா சிங்
சூர்யா, ரித்திகா நடிக்க இருந்த படத்தில் இப்போது யார் தெரியுமா?
புத்தாண்டில் வெளிவரும் ராகவா லாரன்சின் சிவலிங்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions