ரித்திகா சிங் சந்திரமுகி ஜோதிகா போல! ராகவா லாரன்ஸ்

Bookmark and Share

ரித்திகா சிங் சந்திரமுகி ஜோதிகா போல! ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருப்பது சிவலிங்கா. கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான படத்தின் தமிழ் ரீமேக். இதன் இயக்குனர் பி.வாசு எடுத்திருந்தார்.

தற்போது தமிழில் வரும் ஏப்ரல் 14 ல் வெளியாகவுள்ளது. இதன் ஹீரோவான ராகவா லாரன்ஸ் இயக்குனர் வாசுவுடன்பணியாற்றியதில் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் தலைவர் ரஜினிகாந்துக்கு பல படங்கள் எடுத்துள்ளார்.

சந்திரமுகியில் வரும் ஜோதிகா போல சிவலிங்கா படத்தில் வரும் ரித்திக்க சிங். வடிவேலுவுக்கும் இதுதான் ரீ எண்டிரி என கூறியுள்ளார்.


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions