சூர்யா, ரித்திகா நடிக்க இருந்த படத்தில் இப்போது யார் தெரியுமா?

Bookmark and Share

சூர்யா, ரித்திகா நடிக்க இருந்த படத்தில் இப்போது யார் தெரியுமா?

பலே வெள்ளைய தேவா படத்திற்கு பிறகு சசிகுமார் முத்தையா இயக்கத்தில் கிராமம் சார்ந்த ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். கொடி வீரன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படத்தின் நாயகி ஹன்சிகா என்று கூறப்படுகிறது.

அண்ணன், தங்கை பாசத்தை உணர்த்தும் இப்படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

முதலில் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கும் கதாபாத்திரத்தில் சூர்யா, ரித்திகா சிங் தான் நடிக்க இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது.

ரகுநந்தன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை சுற்றி நடக்க இருக்கிறது.


Post your comment





Related News
டிடிக்கு பதிலடி கொடுத்த ராதாரவி! ஹாட்
அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்
வித்தியாசமாக கணக்கு போடும் விஜய் ரசிகர்கள்!
முருகதாஸிற்கு உதவும் இளம் நடிகர்கள்
வெளிநாடுகளிலும் சாதனை படைக்கும் விவேகம்!
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
சூர்யா-தனுசுடன் நடிக்க ஆசை: ஸ்ரீதிவ்யா
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
அமெரிக்காவில் பைரவா படத்தை முந்திய விஜய் 61! தெறியை மிஞ்சுமா
விஜய் தயங்கியது இந்த நடிகையிடம் மட்டும் தான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions