மகிழ்ச்சியின் உச்சியில் RJ பாலாஜி!

Bookmark and Share

மகிழ்ச்சியின் உச்சியில் RJ பாலாஜி!

நடிகர் கார்த்தி அடுத்ததாக தனது குருநாதர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க போகிறார். இப்படத்தில் விமானி ஓட்டியாக நடிப்பதற்காக நடிகர் கார்த்தி தினமும் ஜிம்முக்கு சென்று தனது உடல் எடையை அதிரடியாக குறைத்து வருவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் RJ பாலாஜி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக டிவிட்டரில் அறிவித்துள்ளார். மேலும் இது தனக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இப்படத்தில் கார்த்தி ஜோடியாக ஹிந்தி நடிகை அதிதி ராவ் நடிக்கவுள்ளார். மேலும் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கான இசை பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டார். இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஊட்டியில் தொடங்குகிறது.

 


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions