படமே வர்ல அதுக்குள்ள விமர்சனமா.. அதிர்ந்துபோன ஆர்.ஜே.பாலாஜி!

Bookmark and Share

படமே வர்ல அதுக்குள்ள விமர்சனமா.. அதிர்ந்துபோன ஆர்.ஜே.பாலாஜி!

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படம் இன்று (நவம்பர் 10-ம் தேதி) வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தற்போது இதன் ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி அதாவது நவம்பர் 17-ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எனினும் இப்படத்தின் முதல் விமர்சனம் எனும் தலைப்பில் யாரோ ஒருவர் டிவிட்டரில் இப்படத்தை விமர்சித்து ஐந்துக்கு 3.25 மதிப்பெண்கள் வழங்கியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆர்.ஜே.பாலாஜி, ” அடப்பாவிங்களா…! இன்னிக்கு படமே ரிலீஸ் ஆகல. ரிலீஸ் ஆகாத படத்த பாக்காம ரிவ்யூ எல்லாம் ரொம்ப ஓவர்டா” என கலாய்த்துள்ளார்.


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions