அடுத்ததாக கல்வி கட்டண கொள்ளைக்கு எதிராக போராட்டம்.. இளைஞர்களுக்கு ஆர்.ஜே.பாலாஜி அழைப்பு

Bookmark and Share

அடுத்ததாக கல்வி கட்டண கொள்ளைக்கு எதிராக போராட்டம்.. இளைஞர்களுக்கு ஆர்.ஜே.பாலாஜி அழைப்பு

ஜல்லிக்கட்டு போராட்டத்தோடு இளைஞர்கள் கலைந்து போகக்கூடாது. நமது அடுத்த போராட்டம், பள்ளிகளில் நடைபெறும் கட்டண கொள்ளைக்கு எதிரானதாக இருக்க வேண்டும் என்று, ஆர்.ஜே.பாலாஜி கோரிக்கைவிடுத்துள்ளார்.மெரினா போராட்டக்காரர்கள் நடுவே நேற்றிரவு ஆர்.ஜே.பாலாஜி உணர்ச்சி பொங்க பேசினார்.

அவர் கூறுகையில், மெரினாவில் நடைபெறும் இந்த போராட்டம் அமெரிக்க பத்திரிகை முதல் பக்க செய்தியாக வருகிறது. இத்தனை வருடமாக, யாராவது லீடர் வருவார்களா என எதிர்பார்த்தோம். எவனுமே வரவில்லை. ஓட்டு எண்ணிக்கை குறைந்தது அதனால்தான்.

இங்கே இருப்பவர்கள்தான் இனி லீடர்.ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை நமது 39 எம்.பிக்கள் கொண்டுவரவில்லை. கொண்டு வந்தது நீங்க. இவ்வளவுநாள் முடியாது என்று சொன்ன அரசாங்கங்கள் இப்போது சட்டத்தை நிறைவேற்றியது எப்படி? இந்த போராட்டம் இத்தோடு முடிவடையாது.

ஏப்ரல் ஸ்கூல்ல அவ்வளோ டொனேஷன் வாங்குவாங்க, அரசு சொன்னா கேட்கமாட்டாங்க. அதை எதிர்த்து போராடுவோம். ஏன் ஜென்டில்மேன், ரமணா படத்தில்தான் நடக்குமா. நிஜத்தில் நடக்கும். படிப்பதற்கு காசு கேட்டா ஏப்ரல் மாசம் ரோட்டுக்கு வருவோம்.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் ரோட்டுக்கு வரனும். நம்ம மேல பயம் இருக்கனும். சின்ன குழந்தை முதல் வயதான ஆயா வரை இப்போது ரோட்டுக்கு வந்து கேள்வி கேட்கிறார்கள். இனியும் வரலாம். இவ்வாறு சுமார் 10 நிமிடம் பாலாஜி பேசும் பேச்சு உணர்ச்சிகரமாக உள்ளது. நீங்களும் பாருங்கள்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனுக்கே சான்ஸ் கேட்டேன், இத்தனை கஷ்டத்தை கடந்தாரா பாலாஜி- நெகிழ்ச்சி சம்பவங்கள்
தந்தை கண்டித்தும் டைவர்ஸ் நடிகை வீட்டுக்கு ராத்திரி விசிட் அடிக்கும் வாரிசு நடிகர்
பிரபல தொலைக்காட்சி நிரூபருக்கு பதிலடி கொடுத்த ஆர் ஜே பாலாஜி
அய்யோ ஜெயா டிவி ஆட்கள் வந்திருக்கும்போது இப்படி சொல்லிட்டேனே: தனுஷை கலாய்த்த ஆர்.ஜே. பாலாஜி
ரசிகரை தாக்கியதால் பிரபல நடிகர் மீது போலீஸில் புகார்
கர்ஜனைக்காக டூப் இல்லாமல் ஆக்ஷன் காட்சியில் நடித்த திரிஷா
இந்த நடிகையை கல்யாணம் பண்ண வச்சு கடவுள் என்னை சபிச்சுட்டாரே: புலம்பும் இயக்குனர்
சசிகுமாருக்கு நான் வில்லனா? அர்ஜுன் விளக்கம்
பெரிய நடிகரின் தம்பி- ஆனால் சினிமாவில் வர கஷ்டப்பட்ட பிரபல வில்லன் நடிகர்
ராம்கோபால் வர்மா உதவியாளர் இயக்கத்தில் அர்ஜூன் நடிக்கும் இருவர் ஒப்பந்தம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions