ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நான் செய்த ஒரே தவறு இதுதான்! நடிகர் RJ பாலாஜி

Bookmark and Share

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நான் செய்த ஒரே தவறு இதுதான்! நடிகர் RJ பாலாஜி

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தீவிரமாக தன் கருத்துக்களை பதிவு செய்தவர் RJ பாலாஜி. ஜல்லிக்கட்டுக்கான சட்டத்தை அரசு நிறைவேற்றிய பிறகு போராட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என ஒரு வேண்டுகோளாக அப்போது ஒரு வீடியோவில் கூறியிருந்தார்.இது பற்றி தற்போது ஒரு பேட்டியில் RJ பாலாஜி பேசியுள்ளார்.

பல அதிகாரிகள், அரசியல் வாதிகள் தனக்கு போன் செய்து பேசியதாகவும், அவர்களுக்கு பயந்து அப்படி ஒரு வீடியோ பதிவிடவில்லை என கூறியுள்ளார்."முதலமைச்சர் உறுதி அளித்தபிறகு போராட்டம் நடத்தியதற்கான முக்கிய காரணம் நிறைவேறிவிட்டதாக எனக்கு தோன்றியது.

அதனால் தான் 'போராட்டம் முடிந்துவிட்டது என நான் நினைக்கிறேன், நீங்களும் நினைத்தால் வீட்டிற்கு செல்லுங்கள்' என அந்த வீடியோவில் கூறினேன். பின்னர் இந்த போராட்டம் தொடர்ந்து நடந்தது... கலவரத்துடன் முடிந்தது."

"அந்த வீடியோவில் போராட்டம் முடிந்துவிட்டது என உறுதியாக சொல்லாதது தான் அப்போது நான் செய்த ஒரே தவறு" என RJ பாலாஜி மேலும் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தன் அண்ணனால் அர்ஜுன் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
தனுஷ் பட இயக்குனரின் 10 சீரியல் பாகமும் ஒரே நாளில் ரிலீஸ்
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்
தமிழ் ராக்கர்ஸை முடக்கினால் போதுமா? ஆர்.ஜே பாலாஜி அதிரடி கேள்வி
ஆலுமா டோலுமா பாடலை கேட்டு தாய் வயிற்றிலேயே நடனம் ஆடிய பிரபல நடிகரின் குழந்தைகள்
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
ரமீஸ் ராஜாவின் அடுத்த படம் `விதி-மதி உல்ட்டா'
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions