ரசிகர்களின் கலாய்ப்புகளுக்கு தைரியமாக பதில் சொன்ன ஆர்.ஜே.பாலாஜி!

Bookmark and Share

ரசிகர்களின் கலாய்ப்புகளுக்கு தைரியமாக பதில் சொன்ன ஆர்.ஜே.பாலாஜி!

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.குறிப்பாக ஜி.வி.பிரகாஷின் நடிப்பு விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இதுகுறித்து தற்போது பதிலளித்துள்ள ஆர்.ஜே.பாலாஜி, ” அஞ்சான் படத்துக்கு அஞ்சு டிக்கெட் இருக்கு வர்றியான்னு கேட்டியே.. இப்போ KIK படத்துக்கு இரண்டு இருக்குன்னு என்னை கலாய்த்து வரும் மீம்களை நான் ரசிக்கிறேன்.

சம்மையா பண்ணியிருக்காங்கன்னு எங்க வீட்ல எல்லோரிடமும் சொல்வேன். அதேசமயம் என்னை நானே விமர்சனம் செய்து பார்ப்பேன்” என வெளிப்படையாக பேசினார்.


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்..அதை செய்யாதீங்க! பிக்பாஸ் மிட்நைட் மசாலா
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
மஹத்திற்கு பிக்பாஸ் கொடுத்த சாப்பாடு! கண்கலங்கிய போட்டியாளர்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions