முக்கிய கதாபாத்திரத்தில் RJ பாலாஜி!

Bookmark and Share

முக்கிய கதாபாத்திரத்தில் RJ பாலாஜி!

திருநாள், போக்கிரி ராஜா படங்களை தொடர்ந்து ஜீவா நடிக்கும் கவலை வேண்டாம் படத்தை ‘யாமிருக்க பயமே’ புகழ் டிகே இயக்கத்தில் RS இன்ஃபோடைன்மைன்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜீவா ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தில் பாபி சிம்ஹா, RJ பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

ஜீவாவை போலவே RJ பாலாஜி மற்றும் பாபி சிம்ஹாவுக்கும் இப்படத்தில் ஜோடி உண்டாம். இதற்கான நாயகிகள் தேடுதல் வேட்டை தற்போது தொடங்கியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பொங்கல் முடிந்து ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்..அதை செய்யாதீங்க! பிக்பாஸ் மிட்நைட் மசாலா
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
மஹத்திற்கு பிக்பாஸ் கொடுத்த சாப்பாடு! கண்கலங்கிய போட்டியாளர்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions