நீங்கள் எப்படி சொல்லலாம் ஆர்.ஜெ.பாலாஜி? நடிகைகள் கொதிப்பு

Bookmark and Share

நீங்கள் எப்படி சொல்லலாம் ஆர்.ஜெ.பாலாஜி? நடிகைகள் கொதிப்பு

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு நிரந்தர சட்டம் வேண்டும், தடையில்லாமல் நடக்க வேண்டும் என இளைஞர்களோடு மாணவர்களும் போராடினார்கள்.

ஆனால் நேற்று நடந்த காவல்துறையின் அடக்குமுறை, மக்கள் மீது கல்வீச்சு, மாணவர்கள் மீது தடியடி என தமிழ் மக்கள் பலரையும் கொந்தளிக்க வைத்தது.

போராட்டம் தொடர்வதை கண்ட ஆர்.ஜெ.பாலாஜி மாணவர்கள் தயவு செய்து கேவலமான செயல்களில் ஈடுபடவேண்டாம், தயவு செய்து கலைந்து செல்லுங்கள் என கூறியிருந்தார்.

தற்போது சின்னத்திரை நாடக நடிகைகள் மாணவர்களை கேவலம் என்று எப்படி நீங்கள் சொல்லலாம். நேற்று நடந்தது உங்களுக்கு என்ன என்று தெரியுமா?

நீங்கள் நேற்று அங்கு வரவே இல்லை. அமைதியான மாணவர்களை, பொது மக்களை, குழந்தைகளை, வயதானவர்களை போலீசார் அடித்தது கொடுமை.

எங்கள் மீதும் தாக்குதல் நடந்தது என வீடியோ மூலம் அவர்கள் உணர்ச்சிவசத்துடன் பேசியுள்ளார்கள்.


Post your comment





Related News
கமல்ஹாசனின் Bigg Boss நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 பிரபலங்கள் இவர்கள் தான்
தன் அண்ணனால் அர்ஜுன் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
தனுஷ் பட இயக்குனரின் 10 சீரியல் பாகமும் ஒரே நாளில் ரிலீஸ்
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்
தமிழ் ராக்கர்ஸை முடக்கினால் போதுமா? ஆர்.ஜே பாலாஜி அதிரடி கேள்வி
ஆலுமா டோலுமா பாடலை கேட்டு தாய் வயிற்றிலேயே நடனம் ஆடிய பிரபல நடிகரின் குழந்தைகள்
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
ரமீஸ் ராஜாவின் அடுத்த படம் `விதி-மதி உல்ட்டா'
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions