வம்பிழுத்தவருக்கு தக்க பதிலடி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!

Bookmark and Share

வம்பிழுத்தவருக்கு தக்க பதிலடி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி சமூக வலைதளங்களில் மிகவும் விழிப்பாக இருப்பவர். அவ்வப்போது வீடியோக்களையும், கருத்துகளையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திவிடுவார்.

சென்னை வெள்ளம், வர்தா புயல், ஜல்லிக்கட்டு என நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதோடு படத்தில் நடிப்பது, வானொலியில் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிவருகிறார்.

தற்போது நடக்கும் அரசியல் நிகழ்வுகளை குறித்து ஆளும் கட்சி, எதிர் கட்சி என இருவரையும் விமர்சித்து ஒருவர் கருத்து பதிவிட்டு ஆர்.ஜே.பாலாஜியையும் டக் செய்துள்ளார்.

இதனால் பாலாஜி, என்னை இணைத்து இதுபோல கட்சிகளை விமர்சனம் செய்யும் வெறுக்கத்தக்க உங்கள் விளையாட்டை நிறுத்திக்கொள்ளுங்கள் என ரீடிவீட் செய்துள்ளார்.


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions