அன்று நான் உயிரோடு இல்லை! இன்று உங்களோடு ஆர்.ஜே.பாலாஜி

Bookmark and Share

அன்று நான் உயிரோடு இல்லை! இன்று உங்களோடு ஆர்.ஜே.பாலாஜி

நிரந்தர சட்டத்தால் ஜல்லிக்கட்டு போராட்டம் பல மாணவர்களால் கைவிடப்பட்டது. சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவத்தால் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சில முக்கிய நடிகர்கள் வருத்தமடைந்தனர்.

இருந்தாலும் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடவேண்டாம் என சில தொடர்ந்து அவர்கள் வலியுறுத்தி வந்தனர். நிரந்தர தீர்வு வந்துவிட்டது போரட்டத்தை கைவிடுங்கள் என ஆர்.ஜே.பாலஜியும் கூறியிருந்தார்.

ஆரம்பம் முதலே ஆதரவு தெரிவித்து வந்த இவர் சற்றுமுன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 1940 களில் நடந்த போரட்டத்தின் போது நான் உயிரோடு இல்லை. இப்போது நடந்த போரட்டதின் போது நான் உயிரோடு இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.

இந்த போராட்டத்தின் வெற்றி உங்களுக்கே. உங்களுக்கு மட்டுமே. உங்களோடு சேர்ந்து போராடியதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.

உங்கள் ஒவ்வொருவரின் மரியாதைக்கும், ஒற்றுமைக்கும் என் சல்யூட். வரலாறு உங்களுடையதே என பதிவிட்டிருந்தார்.


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
அஜித் வழியை அப்படியே பின்பற்றிய ரசிகர்கள்! மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த அதிசயம்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions