ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி RJ பாலாஜி கருத்து

Bookmark and Share

ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி RJ பாலாஜி கருத்து

ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில், நடிகர் RJ பாலாஜி தன் கருத்தை பதிவு செய்துள்ளார்."ரஜினி அரசியலுக்கு வருவார் என 20 ~ 25 வருடங்களாக காத்திருந்தேன், இப்போ எனக்கு பொருமை போய்விட்டது. நானும் ரஜினி ரசிகன்தான்.

என் மாமனாருக்கு 65 வயசாகிறது, அவர் பேரக்குழந்தைகளோடு சந்திச்சமாக இருக்கிறார், அதை பார்க்கும்போது அவர் அப்படியே எப்போதும் நிம்மதியாக இருக்க வேண்டும் என என் மனதில் தோன்றும்.""அதுபோல ரஜினிகாந்தையும் எனக்கு ரொம்ப பிடிக்கும், அவரும் சந்தோசமாக இருக்கவேண்டும் என மட்டுமே நான் விரும்புகிறேன்"

என ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்."அரசியலுக்கு வந்தால் அவர் கஷ்டப்படுவார் என்பதை தாண்டி, இதற்கு பிறகு வந்து என்ன மாற்றம் வந்துவிட போகிறது என்பதையும் யோசிக்க வேண்டும்" என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.'என் மனதில் பட்டதையே நான் சொன்னேன்' என ரஜினி ரசிகர்களிடம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் RJ பாலாஜி.


Post your comment





Related News
விஷால் குடோனில் கொழுத்து விட்டு எரியும் பணக் கட்டுகள் - நடிகர் அர்ஜுன் சொல்வதென்ன?
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
என் குருநாதரே எனக்கு வில்லனாக அமைந்தது மகிழ்ச்சி: விஷால்
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை சந்தித்தார் கமல்ஹாசன்
சமந்தாவால் நாகர்ஜுனா வீட்டில் நடந்தது என்ன? - நாகர்ஜுனா ஓபன் டாக்.!
அர்ஜுனுக்காக களமிறங்கிய ஏ.ஆர்முருகதாஸ்
சென்னை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகர்.!
தன் அண்ணனால் அர்ஜுன் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions