மக்களின் வாழ்வாதரங்களை மீட்டிட 'வாட்ஸ் ஆப் மூலம்' கைகோருங்கள் - ஆர் ஜே பாலாஜி

Bookmark and Share

மக்களின் வாழ்வாதரங்களை மீட்டிட 'வாட்ஸ் ஆப் மூலம்' கைகோருங்கள் - ஆர் ஜே பாலாஜி

சென்னை மற்றும் கடலூர் உள்ளிட்ட இடங்களில் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு நடிகர் சித்தார்த், சின்மயி ஆகியோருடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி உதவிகளை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் வெறும் உணவு, உடை மட்டுமே அவர்களின் அத்தியாவசியத் தேவையன்று அவர்களின் வாழ்வாதரங்களையும் நாம் மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று ஆர் ஜே பாலாஜி சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைத்தார்.

அவரின் இந்த கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இதில் பணியாற்ற பலரும் ஆர்வமுடன் முன்வந்திருக்கின்றனர். இந்நிலையில் சற்று முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர் ஜே பாலாஜி ஓர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். "எங்களுடன் இணைந்து மக்களின் வாழ்வாதரங்களை புனரமைக்க விரும்புவோர் உங்கள் பெயர், ஏரியா ஆகியவற்றை கீழ்க்கண்ட நம்பருக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வையுங்கள்.

சென்னை மைக்ரோ என்ற பெயருக்கு நீங்கள் அனுப்பி வைத்தால், நாங்களே உங்களைத் தொடர்பு கொள்வோம். தயவு செய்து போன் செய்ய வேண்டாம் என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியிருக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவோர் 90431 32911 என்ற மொபைல் நம்பருக்கு வாட்ஸ் ஆப் செய்யலாம்!


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
அஜித் வழியை அப்படியே பின்பற்றிய ரசிகர்கள்! மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த அதிசயம்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions