இரண்டாவது கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி, சித்தார்த்!

Bookmark and Share

இரண்டாவது கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி, சித்தார்த்!

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் தமிழ் திரையுலகம் சார்பில் பெரும் பங்கு வகித்தவர்கள் நடிகர்கள் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி. இவர்கள் சென்னை மைக்ரோ எனும் பெயரில் பல தன்னார்வலர்களுடன் கை கோர்த்து வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து இந்த அமைப்புக்கு வந்த நிதி மொத்தம் 3,39,18,793 ரூபாய்.

இதை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக பகிர்ந்து அளிக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
அஜித் வழியை அப்படியே பின்பற்றிய ரசிகர்கள்! மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த அதிசயம்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions