போராட்டத்தை நிறுத்த சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது - ஆர் ஜே பாலாஜி

Bookmark and Share

போராட்டத்தை நிறுத்த சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது - ஆர் ஜே பாலாஜி

தமிழ் கலாச்சாரத்தை காக்க வேண்டும் , ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று கூறி கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தில் ஆர் ஜே பாலாஜி கலந்து கொண்டு இளைஞர்களுக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் உத்வேகத்தை நல்ல முறையில் கொடுத்தார், இந்நிலையில் இன்று போராட்டத்தை கைவிடுமாறு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் இசைமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதை தொடர்ந்து பாலாஜி தற்போது ஒரு வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். போராட்டத்தை யார் என்ன சொன்னாலும் நிறுத்தாதீர்கள் , போரட்டத்தை நிறுத்த சொல்ல யாருக்கும் உரிமையில்லை iஎன்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்
மீடூ-வை விமர்சித்த ராணி முகர்ஜிக்கு எதிர்ப்பு
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions