இனிமேல் எங்களை ஏமாற்ற முடியாது - ஆர் ஜே பாலாஜி பேட்டி

Bookmark and Share

இனிமேல் எங்களை ஏமாற்ற முடியாது - ஆர் ஜே பாலாஜி பேட்டி

ஜல்லிக்கட்டு ஆதரவாக தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன .

இதில் சினிமா உலகத்தை சார்ந்த இயக்குனர் அமீர், ஹிப்ஹாப் ஆதி, ஜிவி பிரகாஷ் போன்ற பல திரைபிரபலங்கள் நேரடியாக போராட்ட களத்தில் குதித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ஆர் ஜே பாலாஜி மெரினா கடற்கரையில் நடந்து வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு அவரது கருத்துக்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் பஸ் கண்ணாடி உடைக்கல, யாரும் குடிச்சிட்டு கலாட்டா செய்யல, இங்கு இருக்கிற எல்லாரும் தெளிவா இருக்காங்க.

இந்த ஒற்றுமை போராட்டம் ஜல்லிக்கட்டுடன் நின்றுவிடக்கூடாது, நாளை விவாசாய மக்களுக்காகவும், காலேஜ் கட்டணம் அதிகம் வசூலித்தாலும் இந்த மாதிரியான போராட்டங்கள் நடக்கும்.

இனிமேல் எங்களை ஏமாற்ற முடியாது என்பதை தெரிவித்துள்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு எந்த நடிகர் வந்தார் தெரியுமா? மக்கள் அமோக வரவேற்பு
ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில்
2003லேயே இளைஞர்கள் போராட்டத்தை கணித்த கமல்ஹாசன், தெரியுமா உங்களுக்கு
PETAவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னணி பாலிவுட் நடிகர்
ஜல்லிக்கட்டுக்கு போராட வந்து, பெப்சி, கோக்குக்கு தூதராகிவிட்ட ஆதி!
2015 வெள்ளத்தின்போது பீப்... 2017 வன்முறையின்போது அனிருத் வீடியோ... திசை திருப்ப முயற்சி?
ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து மும்பை செல்லும் சிம்பு
ஜெயம்ரவியை அதிர்ச்சியடைய வைத்த வீடியோ - விபரம் உள்ளே
மீண்டும் எரிமலையாக மாறுவோம்! இயக்குனர் கவுதமன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions