போன வருடம் அம்மா இறந்து போனாங்க.. இந்த வருடம்.. விஷால் சோகம்

Bookmark and Share

போன வருடம் அம்மா இறந்து போனாங்க.. இந்த வருடம்.. விஷால் சோகம்

விஷால் நடிப்பில் கலக்குகிறாரா இல்லையோ ஏதாவது தேர்தலில் கலக்குகிறார். தொடர்ந்து நடிகர் சங்கத்தேர்தல், தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து ஆர்கே நகர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தவருக்கு அதிர்ச்சியாக கையெழுத்து போலி என மனுவை நிரகரித்தது தேர்தல் ஆணையம்.

இதுபற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள விஷால், ஜனநாயகம் மலிந்து விட்டது என்றும் நாமினேஷனில் இதயமற்ற செயல் அரங்கேறியது என்றும் தெரிவித்தார்.


Post your comment





Related News
பெப்சி தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் - ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு
முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்
டைக்கு பை சொல்லுங்க.. ஷாம்பூவுக்கு மாறுங்க..- ஆர்கே
விஸ்வாசம் படத்தில் இவர் இல்லையா? - ரசிகர்கள் அதிர்ச்சி.!
பெப்சி தலைவர் R.K.செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக விஷால் 10லட்சம் அளித்தார்.
தமிழ் அரசிடம் மனு கொடுக்க வருகிற புதன்கிழமை கோட்டையை நோக்கி பேரணியாக செல்லவுள்ளோம் - தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்
விஸ்வாசம் படத்தில் வில்லனான பிரபல நடிகர் - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
ஆர் கே. சுரேஷின் அடுத்த படம் டைசன்
அடேங்கப்பா ரோஜாவின் மகளா இது? வியக்கும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
நம்ப மறுத்த விவேக் ஓபராய் ; சாதித்து காட்டிய ஆர்கே..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions