ஆர்.கே.சுரேஷ், திவ்யா திருமணம் என்னாச்சு தெரியுமா?

Bookmark and Share

ஆர்.கே.சுரேஷ், திவ்யா திருமணம் என்னாச்சு தெரியுமா?

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஆர்.கே.சுரேஷ், அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவருக்கும் சீரியல் நடிகையான திவ்யாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானது, பின்னர் இதை பற்றி செய்தியும் வெளியாகததால் சில பத்திரிக்கைகள் திருமணம் நின்று விட்டதாக செய்திகளை வெளியிட தொடங்கின.

இதனால் தற்போது இதற்கு ஆர்.கே.சுரேஷ் மற்றும் திவ்யா தரப்பு விளக்கமளித்துள்ளது, அதாவது ஜாதகத்தில் சில பிரச்சனைகள் இருப்பதால் திருமணம் தள்ளி வைக்கப் பட்டுள்ளதாம், அடுத்த வருடம் நிச்சயம் திருமணம் நடக்கும் என கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

 


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
‘சர்கார்’ படத்துக்காக 7 நாளில் ‘டப்பிங்’ பேசி முடித்த விஜய்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
அடுத்த பட அறிவிப்பை விரைவில் வெளியிடும் விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions