விஸ்வாசம் படத்தில் வில்லனான பிரபல நடிகர் - வெளிவந்த அதிரடி அப்டேட்.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தில் வில்லனான பிரபல நடிகர் - வெளிவந்த அதிரடி அப்டேட்.!

தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு, ரோபோ ஷங்கர் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஆர்.கே.சுரேஷ் தற்போது பில்லா பாண்டி என்ற படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தளபதி விஜய்யின் சர்கார் படத்தின் அடுத்த அப்டேட்- ரசிகர்களே தயாரா..?
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு
சர்கார் கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா? தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
சர்காருக்கு மீண்டும் செக், இதிலும் வெற்றி பெறுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions