தலைமை ஆசிரியர் புகழ் பாடும் 'பள்ளிப் பருவத்திலே'-படம்

Bookmark and Share

தலைமை ஆசிரியர் புகழ் பாடும் 'பள்ளிப் பருவத்திலே'-படம்

பள்ளிப் பருவத்திலே திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இது ஒரு கிராமப் பள்ளியின் ஆசிரியர், தன்னிடம் படித்த மாணவர்களை உலகின் தலை சிறந்த மாணவர்களாக உருவாக்கியதைப் பற்றி பேசும் படம் என்று இந்த படத்தின் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் கூறியுள்ளார்.

'பள்ளிப் பருவத்திலே' திரைப்படம் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என அதன் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் கூறியுள்ளார். ஒரு தலைமை ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவர்களை படிப்பிலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்குகிறார்.

அவரிடம் படித்த அத்தனை மாணவர்களும் உலகம் முழுக்க சிறந்த நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்புகளில் பதவி வகிக்கின்றனர். அதைப் பற்றி பேசும் படம்தான் பள்ளி பருவத்திலே.

இப்படத்தின் நாயகனாக இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நடித்துள்ளார். நாயகியாக வெண்பா நடித்துள்ளார். கவிஞர் வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.


Post your comment





Related News
தட்டி தூக்கிய கபிலன் வைரமுத்துவிற்கு முருகன் மந்திரம் பாராட்டு
திரையுலக ஜாம்பவானுக்கு சிலை வைக்கும் வைரமுத்து
தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும்: கவிஞர் வைரமுத்து பேச்சு
திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி: ராஜூ முருகன், வைரமுத்து விருதுகளை பெற்றனர்
கடுகு சுபிக்ஷவுக்கு குவியும் வாய்ப்புகள்
கவிஞர் வைரமுத்து 'ஜெட்லி' ஆடியோ வெளியீட்டில் சொன்ன ரகசியம் என்ன? - வீடியோ
கொடி கம்பங்கள் கூட ஆடை கட்டி உள்ளது: விவசாயிகளால் ஆடை கட்ட முடியவில்லை - வைரமுத்து
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
வைரமுத்துவிற்கு எத்தனையாவது தேசிய விருது தெரியுமா இது? சாதனை
நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது தான் எழுத்தாளனுக்கு உண்மையான அஞ்சலி: கவிஞர் வைரமுத்து பேச்சு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions