பெண்கள் மத்தியில் சென்று ரோபோ ஷங்கர் அடித்த லூட்டி…சபித்து விரட்டிய பெண்கள்

Bookmark and Share

பெண்கள் மத்தியில் சென்று ரோபோ ஷங்கர் அடித்த லூட்டி…சபித்து விரட்டிய பெண்கள்

பிரஷாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் சாஹசம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் எஸ்.ஏ.சி சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

நான் சிறுவனாக இருக்கையில் என் அம்மாவுடன் சேர்ந்து மதுரையில் உள்ள சிந்தாமணி தியேட்டருக்கு படம் பார்க்க செல்வேன். ஒரு முறை நானும், என் அம்மாவும் வைகாசி பொறந்தாச்சு படம் பார்க்க சென்றோம். நான் என் அம்மாவுடன் சேர்ந்து பெண்கள் பகுதியில் அமர்ந்து படம் பார்த்தேன்.

பாடல் காட்சிகள் வந்தபோது பெஞ்சில் ஏறி நின்று, விசில் அடித்து ஆட்டம் போட்டேன். அதைப்பார்த்த பெண்கள் “முளைச்சு மூணு இலை விடலை. அதற்குள் எப்படி தறுதலையாக இருக்கிறது. இது எல்லாம் உருப்படவா போகுது” என்று சபித்தார்கள்.

இதை பார்த்த என் அம்மா என் மானத்தை வாங்குகிறானே என்று கூறி, என்னை அங்கிருந்து சென்று ஆண் பகுதியில் உட்காரந்து படம் பார்க்குமாறு விரட்டி விட்டார்கள் என்று நகைச்சுவையோடு பேசியுள்ளார்.


Post your comment





Related News
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions