பிரபல காமெடி இயக்குனருடன் கைக்கோர்த்த ரோபோ ஷங்கர்!

Bookmark and Share

பிரபல காமெடி இயக்குனருடன் கைக்கோர்த்த ரோபோ ஷங்கர்!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் ரோபோ ஷங்கர். இவர் குறுகிய காலத்திலேயே விஜய், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவிட்டார்.

இந்நிலையில் இவர் அடுத்ததாக பூபதி பாண்டியன் படத்தில் காமெடியனாக நடிக்கவுள்ளாராம். பூபதி பாண்டியன் படங்களில் இதுவரை காமெடிதான் பிரதான அம்சமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions