நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!

Bookmark and Share

நடிகை  ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!

கேரளவில் வெள்ள பெருக்கு மற்றும் மண் சரிவினால் கேரள மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழ் திரையுலகினர் அவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்து வருகின்றனர்.

தென்னிதிய நடிகர் சஙகம், சூர்யா, கார்த்தி, கமலஹாசன் ஆகியோரை தொடர்ந்து நடிகை ரோஹிணி 2 லட்சம் ருபாய் கேரளா முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளார் .


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions