அஜய்யை விட ஷாரூக்கை தேர்வு செய்த ரோகித் ஷெட்டி!

Bookmark and Share

அஜய்யை விட ஷாரூக்கை தேர்வு செய்த ரோகித் ஷெட்டி!

பாலிவுட்டின் கமர்ஷியல் ஹிட் இயக்குநர் ரோகித் ஷெட்டி. இவர், ஷாரூக்கான் உடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பணியாற்றினார். அதேப்போல் அஜய் தேவ்கான் உடன் சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார் ரோகித்.

இந்நிலையில் ரோகித்தின் அடுத்த படத்தை இயக்க, அஜய் தேவ்கானின் தயாரிப்பும் நிறுவனமும், ஷாரூக்கானின் தயாரிப்பு நிறுவனமும் முன் வந்தது. இவர்களில் தனது அடுத்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை ஷாரூக்கானின் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார் ரோகித்.

தற்போது படத்திற்கான நடிகர், நடிகையர் தேர்வு நடக்கிறது. இவை எல்லாம் முடிவானதும் படம் பற்றிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது. இதற்கிடையே இந்தப்படத்தில் வருண் தவானும், கீர்த்தி சனோனும் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions