பிரபாஸை இயக்க விரும்பும் பிரபல பாலிவுட் இயக்குனர்- கூட்டணி அமைய வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள்

Bookmark and Share

பிரபாஸை இயக்க விரும்பும் பிரபல பாலிவுட் இயக்குனர்- கூட்டணி அமைய வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள்

பாகுபலி 2 படம் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் பிரபாஸ். ஐந்து வருடம் ஒரு படத்துக்காக உழைத்ததின் பலன் தற்போது அவருக்கு பாலிவுட் வரை நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கின்றன.இந்நிலையில் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ்,

தில்வாலே போன்ற படங்களை இயக்கிய ரோஹித் ஷெட்டி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.அவரிடம் வருங்காலத்தில் நீங்கள் சல்மான் கானுடன் ஒரு படம் செய்வீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் கண்டிப்பாக நடக்கும்,

அதோடு பிரபாஸுடனும் ஒரு படம் செய்ய விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.தற்போது ரோஹித் ஷெட்டி கோல்மால் என்ற படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பிரபாஸுக்கு, ரோஹித் ஷெட்டியுடன் படம் அமைய வேண்டும் என தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
பிரபாஸிற்காக அனுஷ்கா எடுக்கும் அதிரடி முடிவு- இனி யாரும் கேட்க முடியாது
பிரபாஸ் சொன்ன ஒரு வார்த்தையால் பிளானை மாற்றிய அனுஷ்கா
பிரபாஸா, ராணாவா! பொது நிகழ்ச்சியில் அனுஷ்கா யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?
மீண்டும் அஜய் தேவ்கான்,ரோகித் ஷெட்டி கூட்டணி
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன்
நர ரோஹித்தின் அடுத்தபடம்
அசுரா படத்தை மலை போல் நம்பும் நாரா ரோஹித்!
இரண்டாவது முறையாக போலீஸ் அதிகாரியான பிரபல ஹீரோ...
அஜய்யை விட ஷாரூக்கை தேர்வு செய்த ரோகித் ஷெட்டி!
ரோகித்-ஷாரூக் படத்தில் 17 நட்சத்திரங்கள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions