ரோகித்-ஷாரூக் படத்தில் 17 நட்சத்திரங்கள்!

Bookmark and Share

ரோகித்-ஷாரூக் படத்தில் 17 நட்சத்திரங்கள்!

சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் ரோகித் ஷெட்டியும், ஷாரூக்கானும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளனர். இப்படத்தில் பாலிவுட்டின் பிரபலமான 17 நட்சத்திரங்கள் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது. இதை ஷாரூக்கான் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, 17 நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க இருப்பது உண்மை தான். இந்த கதைக்கும் அப்படி ஒரு சூழல் உள்ளது. யார் யார் நடிக்கிறார்கள் என்று இப்போது கூற முடியாது. சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் பேசி வருகிறோம்.

எல்லாம் முடிவான பிறகு முறையாக அறிவிக்கிறோம். மார்ச் 4 முதல் படத்தின் ஷூட்டிங்கை துவங்க எண்ணியுள்ளோம் என்று கூறியுள்ளார் ஷாரூக்கான். தற்போது ஷாரூக்கான், யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், ’பேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்திற்கு பிறகு ரோகித் ஷெட்டியின் படத்தில் நடிக்க இருக்கிறார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions