நடிகை ரோஜா மகள் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

Bookmark and Share

நடிகை ரோஜா மகள் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

1990களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரோஜா. 2002–ல் முன்னணி இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு ஆந்திர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். தற்போது நகரி தொகுதியில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

இவரது மகள் அன்சுமாலிகாவுக்கு 12 வயது ஆகிறது. இவர் ரோஜாவுடன் இருக்கும் சமீபத்திய படங்கள் வெளிவந்தன. இதையடுத்து சினிமாவில் குழந்தைகள் நட்சத்திரமாக அறிமுகபடுத்த இயக்குனர்கள் பலர் அணுகியுள்ளனர். ரோஜாவும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதற்காக கதை கேட்டு வருகிறார். அன்சுமாலிகா ஏற்கனவே குழந்தைகள் பங்கேற்ற டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அடேங்கப்பா ரோஜாவின் மகளா இது? வியக்கும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
அந்த பிரபல நடிகையை வைத்து பலான படம் எடுக்க ரெடி - சர்ச்சை இயக்குனர் பரபரப்பு பேச்சு.!
அதுக்கு ரொம்ப ஆசையா இருக்கு ஆனால் பயமா இருக்கு - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ஜெயலலிதா மறைவினால் சினிமா துறையினருக்கு 2016 மோசமான ஆண்டாக கழிந்தது: ரோஜா
எனக்கு அடையாளம் கொடுத்தவர் இவர்தான் – பிரபல நடிகர் உருக்கம்!
ஜெயலலிதா ஒரு பெரிய தெய்வம், தேவதை: நடிகை சரோஜா தேவி உருக்கம்
சரோஜா 2 குறித்து பேசிய வெங்கட் பிரபு!
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தன்னுடைய பிறந்தநாளை இன்று கோலகலமாக கொண்டாடினார்!
எம்.ஜி.ஆர். வீட்டை ரசிகர்கள் பாதுகாக்க வேண்டும்: சரோஜாதேவி பேட்டி
நடிகர் சங்கச் சிக்கலில் கடைசி நேரத்தில் சமரசம் பேசும் ரோஜா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions