அந்த பிரபல நடிகையை வைத்து பலான படம் எடுக்க ரெடி - சர்ச்சை இயக்குனர் பரபரப்பு பேச்சு.!

Bookmark and Share

அந்த பிரபல நடிகையை வைத்து பலான படம் எடுக்க ரெடி - சர்ச்சை இயக்குனர் பரபரப்பு பேச்சு.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா, ஆர்.கே.செல்வமணியின் மனைவியான இவர் தற்போது ஆந்திராவின் ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் சர்ச்சை இயக்குனராக உள்ள அஜய் கவுன்தின்யா அவரை இயக்கியுள்ள பூத் பங்களா படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அஜய், எம்.எல்.ஏ-வான ரோஜாவை மோசமாக விமர்சனம் செய்துள்ளார். பல்வேறு துறைகளில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசும் ரோஜா தெலுங்கு சினிமாவை பற்றி மட்டும் ஏன் பேசுவதில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ராம் கோபால் வர்மா வெளிநாட்டு நடிகையை வைத்து செக்ஸ் அண்ட் காட் ட்ரூத் எடுத்தார், நான் ரோஜாவை வைத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராக உள்ளேன் என கூறியிருப்பது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு ரோஜா என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
அடேங்கப்பா ரோஜாவின் மகளா இது? வியக்கும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
அதுக்கு ரொம்ப ஆசையா இருக்கு ஆனால் பயமா இருக்கு - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ஜெயலலிதா மறைவினால் சினிமா துறையினருக்கு 2016 மோசமான ஆண்டாக கழிந்தது: ரோஜா
எனக்கு அடையாளம் கொடுத்தவர் இவர்தான் – பிரபல நடிகர் உருக்கம்!
ஜெயலலிதா ஒரு பெரிய தெய்வம், தேவதை: நடிகை சரோஜா தேவி உருக்கம்
சரோஜா 2 குறித்து பேசிய வெங்கட் பிரபு!
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தன்னுடைய பிறந்தநாளை இன்று கோலகலமாக கொண்டாடினார்!
எம்.ஜி.ஆர். வீட்டை ரசிகர்கள் பாதுகாக்க வேண்டும்: சரோஜாதேவி பேட்டி
நடிகர் சங்கச் சிக்கலில் கடைசி நேரத்தில் சமரசம் பேசும் ரோஜா!
நின்றால் அழகு ...நடந்தால் அழகு.!- விருது விழாவில் நடிகையின் அழகை வர்ணித்த நீதிபதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions