அடேங்கப்பா ரோஜாவின் மகளா இது? வியக்கும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

அடேங்கப்பா ரோஜாவின் மகளா இது? வியக்கும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் ரோஜா. செம்பருத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.

இவர் கடந்த 2002-ம் ஆண்டு பிரபல தயாரிப்பாளரான ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு மகனும் அன்ஷு மாலிகா என்ற மகளும் உள்ளனர்.

இவர் தற்போது தன்னுடைய சொந்த மாநிலமான ஆந்திராவில் சட்ட பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் 15 வயதாகும் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 


Post your comment





Related News
பெப்சி தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் - ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு
முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்
பெப்சி தலைவர் R.K.செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக விஷால் 10லட்சம் அளித்தார்.
தமிழ் அரசிடம் மனு கொடுக்க வருகிற புதன்கிழமை கோட்டையை நோக்கி பேரணியாக செல்லவுள்ளோம் - தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்
தமிழ் ராக்கர்ஸை நண்பனாக பாருங்க: விஷாலுக்கு ஆர்.கே செல்வமணி கோரிக்கை
தொழில் தெரியாத டைரக்டர்கள் படங்களை இயக்க தடை: ஆர்.கே.செல்வமணி பேட்டி
பெப்சி அமைப்புக்கு தலைவரானார் ஆர்.கே.செல்வமணி
மானத்தை வாங்காதீர்கள்: நடிகர் சங்கத்துக்கு ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்
தயாரிப்பாளர்களுக்கு இயக்குனர்கள் சங்கம் கோரிக்கை
திருட்டு வி.சி.டி.க்கு எதிராக அடுத்த மாதம் 2-ந்தேதி நடிகர்-நடிகைகள் பேரணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions