“ ரோமியோ ஜூலியட்”க்கு இயற்கை கொடுத்த வரம்

Bookmark and Share

“ ரோமியோ ஜூலியட்”க்கு   இயற்கை கொடுத்த வரம்

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் “ரோமியோ ஜூலியட்” ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகிகளாக  ஹன்சிகா மோத்வானி  -  பூனம்பாஜ்வா  இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் வம்சிகிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.தயாரிப்பு   -  எஸ். நந்தகோபால், கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் லக்ஷ்மன்

படம் பற்றி இயக்குனர் லஷ்மனிடம் கேட்டோம்...

சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டது தாமரை எழுதிய பாடலான “ தூவானம் தூவத்  தூவ “ மழைத்துளியில் உன்னை கண்டேன் “என்ற பாடலை படமாக்க நாங்கள் ஆயத்தமானோம்.

ஆனால் Rain Effect  எதையும் நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை சாதாரணமாகத் தான் எடுக்க நினைத்தோம். ஆனால் கேமராவை வைத்தவுடன் பாடல் வரிகளுக்கு ஏற்ப இயற்கையே மழையை வரவழைத்தது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இப்ப தமிழகமெங்கும் டன்டனக்கா பாடல் செம்ம ஹிட்டாகி இருப்பது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றார் இயக்குனர். 


Post your comment





Related News
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
போகன் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!
மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் ரோமியோ ஜூலியட் கூட்டணி!
பாபநாசம் திருட்டு டி.வி.டி. தயாரித்து விற்றவர் கைது
ரோமியோ ஜூலியட் படம் சாதனை!
இந்தியில் ரீமேக்காகும் ரோமியோ ஜூலியட்?
ரோமியோ ஜூலியட் வெற்றியை அறுவடை செய்யும் படம் எது?
பூனம் பாஜ்வாவை புலம்ப விட்ட ரோமியோ ஜூலியட்!
ரோமியோ ஜுலியட் ஹிட்டாமே...?
ஜெயம்ரவியின் டபுள் ஹீரோயின் எக்ஸ்பீரியன்ஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions